"விண்வெளியில் நடந்த முதல் மனிதர்" என்ற சாதனை படைத்தவர் காலமானார்…!

1965ம் ஆண்டு விண்வெளியில் 12 நிமடங்கள் 9 நொடிகள் நடந்து சாதைனை படைத்தவர் அலெக்சி லியோனோவ். இவர் ரஷ்ய் விண்வெளி வீரர் ஆவார். இவர் நீண்ட காலமாக உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று(அக்.11) ரஷியாவில் சிகிச்சை பலனின்றி கலாமனார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025