சோழ மன்னனாக களமிறங்கும் விமல்! பெரிய வெற்றியை ருசித்து விடுவாரா இந்த சோழநாட்டான்?!

நடிகர் விமல் நடிப்பில் ஒரு நேரத்தில் வாரம் வெள்ளி கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனது அந்தளவிற்கு பிசியாக நடித்து வந்தார். எனோ சமீப காலமாக பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்காமல் திணறி வருகிறார்.
அதனால் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார். இவர் அடுத்ததாக ஒரு வரலாற்று கதைக்களத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரஞ்சித் கண்ணா என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு ஹீரோயின் தமிழுக்கு அறிமுகமாக உள்ளார்.
சீமராஜா படம் போல, இடைவேளைக்கு பின்னர் மட்டும் சில நேரம் சோழ மன்னனாக விமல் வருவாராம் இப்படத்திற்கு சோழநாட்ட்டான் எனும் பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025