சூர்யா 36ன் இசையமைப்பாளர் – செல்வராகவன் ட்விட்டரில் ட்வீஸ்ட்….!!

Default Image

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யாவின் 36 படம் குறித்து செலவராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்றும் அதற்கு அவர் உற்சாகத்தையும் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/selvaraghavan/status/954703747682246657

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்