இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பால் ஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்
விளக்கொளியில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஜொலித்து வருகிறது.
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.குறிப்பாக மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயிலில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது.