விஜய் குடும்பத்தில் நெங்கிய சொந்தமாக மாறும் அதர்வா…! எப்படி ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் அதர்வா தற்போது நெருங்கி சொந்தங்களாக மாறும் நிலையில் உள்ளனர். நடிகர் அதர்வாவுக்கு காவ்யா என்ற சகோதரியும், ஆகாஷ் என்ற சகோதரரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதர்வாவின் சகோதரர்ஆகாஷ் தளபதி விஜய்யின் நெருங்கிய சொந்தக்கார பெண்ணை காதலித்து வருகிறார். ஆனால் அந்த பெண் கிறிஸ்தவர் என்பதாலும், ஆகாஷ் இந்து என்பதாலும் தனது சகோதரர் ஆகாஷ் சார்பாக இரு குடும்பத்தையும் சமாதானப்படுத்தி வருகிறாராம் அதர்வா.
தற்போது இரு குடும்பத்தினரும் ஓரளவு சமாதனமகியதாகவும் விரைவில் திருமணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது பற்றிய உறுதியான தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025