பிக்பாஸ் கமலிடம் தனது சேட்டையை காட்டிய லாஸ்லியா…! வைரலாகும் வீடியோ..!
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கடைசி நாளன்று கமல் ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது கமல் லாஸ்லியாவை கண்டு தனது புருவத்தை உயர்த்தினார். அதற்கு லாஸ்லியாவும் தனது புருவத்தை உயரத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/Losliya_Army2/status/1181254203320094725?s=09