ஸ்பைடர் தோல்வி : விஜய் படத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யும் ஏ.ஆர்.முருகதாஸ்
இந்தியாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இவர் அடுத்து இயக்கபோகும் விஜய் படத்துக்கு பல மாற்றங்கள் செய்ய உள்ளார்.
அதில் முக்கியமான ஒன்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஸ்பைடர் பட பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெறாமல் போனதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
மேலும் அனிருத்தை அணுகலாம் என பார்த்தால் அவர் தற்போது தெலுங்கு படங்களில் பிசியாகி இருக்கிறார்.
அடுத்து விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாம்-க்கு வாய்ப்புகள் குவிந்து வருகிரதால்
அதனால் அடுத்து இவருக்கு வைப்பு கொடுத்தாலும் கொடுக்கலாம்.
மேலும் ராகுல் ப்ரீத் சிங்-கிற்கு பதில் வேறு ஒரு ஹீரோயினை நடிக்க வைக்கலாம் என தெரிகிறது.