ரஹானேவிற்கு பெண் குழந்தை பிறந்தது..!
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ரஹானே விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டிங்கில் சரியாக செய்யாததால் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தால். பின்னர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார் ஆனாலும் அவருக்கு உலககோப்பையில் இடம் கிடைக்கவில்லை.
தற்போது ரஹானே தென்னாபிரிக்கா எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த சனிக்கிழமை இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தன் குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ரஹானேவிற்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.