வீடியோ :அறுவை சிகிச்சைக்குப் பின் நடைபயிற்சியில் பாண்டியா…!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் போது முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஹர்திக் பாண்டியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஹர்திக் பாண்டியா மருத்துவமனையில் இருந்து தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Baby steps .. but my road to full fitness begins here and now ???? Thank you to everyone for their support and wishes, it means a lot ???? pic.twitter.com/shjo78uyr9
— hardik pandya (@hardikpandya7) October 8, 2019
இந்நிலையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் தனது உடல்நிலையை குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி கூறினார்.