பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்ட முதல் ரபேல் விமானத்தில் பறந்த மத்திய அமைச்சர்..!
பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. இந்த போர்விமானம், விஜயதசமி மற்றும் விமானப்படை நாளான இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல் முதலாக பெற்ற ரபேல் விமானத்தில் ஒரு ரவுண்டு பறந்து வந்தார்.