ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் : ஜோகோவிச் பட்டம் வென்றார்..!

ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் ஜான் மில்மான் இருவரும் மோதினர்.இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் மில்மானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஜோகோவிச்சுக்கு ரூ.2¾ கோடி பரிசுத்தொகை கிடைத்தது. இது இவரது 76-வது சர்வதேச பட்டமாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025