பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்..!

Default Image

திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் 1983-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போது புரொடக்ஷன் மேனேஜராக வாய்ப்பு கிடைத்தது.  சில படங்களில் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தார் மேலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
அதில் தவசி , எல்லாம் அவன் செயல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்நிலையில் இவர்  படப்பிடிப்பிற்காக குமுளி சென்றிருந்தபோது இன்று காலை 04.30 மணிக்கு அளவில் மாரடைப்பு ஏற்பட்டது இதனால் அவர் உயிரிழந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்