படம் வேற லெவல்! சும்மா கிழி கிழினு கிழிச்சிட்டாங்க!

Default Image

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், அசுரன் படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல சினிமா பிரபலங்களும் இப்படத்திற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படம் குறித்து ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்று, தற்போது சினிமா படங்களில் நடித்து வரும் குறும்புக்கார குட்டி நடிகரான அஸ்வந்த் இப்படம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், அசூரன் படத்தின் பிரிமியர் ஷோவை லண்டனில் பார்த்ததாகவும், அதில் வெற்றிமாறன் சாரும், தனுஷ் சாரும் சும்மா கிழி கிழினு கிழிச்சிட்டாங்க, படம் வேற லெவல் என்றும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Watched #asuran premiere in london ???? Dhanush sir & Vetrimaran sir Kili Kilinu Kilichitanga ????????

A post shared by Ashwanth (@actorashwanth) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Meenakshi Thirukalyanam
Nainar Nagendran - Mk Stalin
adam zampa ipl
weather update rain to heat
good bad ugly ajith ilayaraja
Madurai MP Su Venkatesan