"நீ பெரியாலா, நா பெரியாலா" ட்விட்டரில் சண்டையிடும் தல-தளபதி ரசிகர்கள்..!
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்தார். இப்படம், வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது.
மேலும், இப்படம் தெலுங்கில் விசில் என்ற பெயருடன் களமிறங்கவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் #Whistle என்ற ஹஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம், தல 60. இந்நிலையில், தல அஜித்தின் புதிய கெட்டப்புடன் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார். இந்நிலையில், #MostAnticipatedTHALA60Updates என்ற ஹஷ்டேக்கை ட்ரெண்டாகி வருகின்றனர்.