மும்பையில் ஓர் மரத்தால் 29 பேர் கைது !

மும்பையில் மூன்றாவது மெட்ரோ ரயில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளனர். இதற்காக, மும்பையில் ஆரே காலனியில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டு நள்ளிரவு முதல் மரங்களை வெட்டும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் 29 பேர் கைது செய்து 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அரசின் அராஜகத்தை பலர் புகைப்படமாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் ட்விட்டரில் #ட்ரெண்டாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025