பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய சத்ய ராஜ் !

இயக்குனர் மணிரத்னம் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்.இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இருக்கிறார்.இந்த படத்தில் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் , விக்ரம், சத்யராஜ் ,அமிதா பச்சன் என பலரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
இந்த படம் மிக பெரிய பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே நடிகர் சத்யராஜ் குணசித்திர வேடத்தில் கடப்பாவாக நடித்து “பாகுபலி” படத்தில் மிக பெரிய புகழை பெற்றார்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சத்யா ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார்.ஆனால் மணிரத்னம் இந்த படத்தில் நடிக்கும் போது 6 மாதம் நடுவில் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட இந்த படத்தில் இருந்து நடிகர் சத்யராஜ் விலகியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025