இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை கடைபிடிங்க !

Default Image

இதய ஆரோக்கியம் சில தவறான உணவு பழக்கம் மற்றும் மனஅழுத்தம் ,உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது முதலிய காரணங்களால் நமது இதயம் ஆரோக்கியத்தை இழக்கிறது.இந்த பதிப்பில் இதை ஆரோக்கியத்தை மேம்படுத்த என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதை பற்றி படித்தறியலாம்.

உடற்பயிற்சி :


 
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு முதலில்  அவசியம்.யோகா ,நீச்சல்  முதலியவற்றை கூட நாம் செய்யலாம்.இது இதயத்தை எப்போது ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

உடல் எடை :


இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நாம் நமது உடல் எடையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.உடல் எடையை நாம் சீராக வைப்பதற்கு நாம் நார் சத்துள்ள உணவுகளை தினமும் எடுத்து கொள்வது நல்லது.

மனஅழுத்தம் :


மனா அழுத்தம் நமது உடலில் பல கொடிய நோய்களை ஏற்படுத்தி விடும்.எனவே மன அழுத்தம் நமது உடலில் உள்ள இரத்தத்தின் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். மன அழுத்தம் நீங்க நாம் யோகா ,நீச்சல் ,மூச்சு பயிற்சி முதலியவற்றை கடை பிடிப்பது மிகவும் நல்லது.

புகைப்பழக்கம் :


புகைப்பழக்கம் மிகவும் கொடிய பழக்கம்.இது நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும் முக்கியமாக இதயத்தை அதிக அளவில் பாதிக்கும்.எனவே புகைப்பழக்கத்தை நிறுத்துவது மிகவும் நல்லது.
 
 
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்