பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் இப்படி ஒரு குத்தாட்டம் போட்டுள்ளாரா? வைரலாகும் வீடியோ!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழனான தர்சன் கலந்து கொண்டார். இவர் தனது கடின உழைப்பாலும், தனது சுறுசுறுப்பான செயல்களாலும், பலரது மனதை கொள்ளை கொண்டுள்ளார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இவர் நடிகர் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன்-2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த தர்சன் ‘தாம்தக்க தையத்தக்க’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Tharshan Dance ???????????? #tamilsonglyricss2

A post shared by TSL2.0 (@tamilsonglyricss2.0) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k