நம்மசனம் வெறித்தனம்! தளபதி ரசிகர்களுக்காக வெறித்தனமாக உருவாக்கப்பட்டுள்ள ஆல்பம்!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம், வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியிட்டு கடந்த வாரம் சென்னையில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயின் பேச்சு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், சில சர்ச்சைகளுக்கும் உள்ளானது.
இப்படத்தின், வெறித்தனம் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், “நம்மசனம் வெறித்தனம்” என்ற தலைப்பில் தளபதி விஜய்க்காக ஒரு ஆல்பம் உருவாகியுள்ளது. அதன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்ரரை, பாடலாசிரியர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Happy to be releasing this Poster. A tribute Album Song to Thalapathy with the title #NammaSanamVerithanam coming up.
Best wishes to @SheikNawas and @thalapathy1166 and team ???? pic.twitter.com/q9P5s0ttjH
— Vivek Lyricist (@Lyricist_Vivek) October 2, 2019