பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த பட்டியலில் ஜெயசூரியாவுக்கு அடுத்ததாக குணதிலக..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 297 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தானில் முகமது அமீர் 3 விக்கெட்டை பறித்தார்.
பின்னர் 298 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 299ரன்கள் எடுத்து பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரரான குணதிலக 133 ரன்கள் அடித்தார். அதில் 16 பவுண்டரி , 1 சிக்ஸர் அடங்கும்.
இதன் மூலம் இலங்கை வீரர்கள் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி அதிக ரன்கள் அடித்த பட்டியலில் ஜெயசூரியாவுக்கு அடுத்த இடத்தில் குணதிலக உள்ளார்.
தில்ஷன் – 137 *
ஜெயசூரியா – 134 *
குணதிலகா – 133
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)