EVM புகழ் அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்!

Default Image

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அபர்ணாதிக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லெட்டாஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்