biggboss 3: என்னடா இது! மீரா மிதுன் பிக்பாஸ் வீட்ல தியானமா பண்றாங்க!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என மிகவும் எதிர்பார்ப்போடு நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் நிலையில், தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து தியானம் செய்வது போல், கண்களை மூடிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அதனை மற்ற போட்டியாளர்கள் கலாய்கின்றனர். இதோ அந்த வீடியோ,