பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன்! தனது காதலியுடன் இணைந்து எடுத்த புகைப்படம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல சுவாரஸ்யமான பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தர்சன் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் முழு கவனத்துடன் விளையாடி, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது தர்சனின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் தனது காதலியான சனம் ஷெட்டியுடன் இணைந்து போட்டோ எடுத்துள்ளார். இதனை சனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,