நீ இருக்கணும்னு தான் அண்ணா நான் நெனச்சேன்! கதறி அழும் லொஸ்லியா!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் தர்சன் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருந்து தர்சன் வெளியேற்றபட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தர்சன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது லொஸ்லியா தர்சனை கட்டிப்பிடித்து அழுகிறார். இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்