மலிங்காவை போல் பந்துவீசி 6 விக்கெட் பெற்ற 17வயது வீரர் !

Default Image

லசித் மலிங்கா, இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆவார். இவரின் பந்துவீச்சு ஸ்டைல் வித்தியாசமான முறையில் இருக்கும். மாலிங்காவின் பந்துவீச்சு ஸ்டைல்காக இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இலங்கை கண்டி பகுதியில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் லசித் மலிங்காவை போல் பந்துவீச்சி அசத்திய மத்தீஷா பதிரானா என்ற 17வயது சிறுவன் தனது முதல் ஆட்டத்திலே 6 விக்கெட்களை பெற்றுள்ளார். இதன் மூலம் இணையதளத்தில் அந்த சிறுவன் பல்வேறு பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்