மஹாராஷ்டிரா பொது தேர்தல் 2019! முதல்வர் வேட்பாளர் பாஜக! துணை முதல்வர் வேட்பாளர் சிவசேனா!

Default Image

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட பாஜக கட்சியும், சிவசேனா கட்சியும் கூட்டணி சேர்த்து போட்டியிட உள்ளன.

இதில் பிஜேபி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பிஜேபி 144 தொகுதியிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் மற்ற 18 தொகுதிகளில் பிற கூட்டணி கட்சியினரும் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும், முதல்வர் வேட்பாளராக பாஜகவை சேர்ந்தவரும், துணை முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்தவரும் முன்னிறுத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்தலுக்கு, அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்