நேற்று முதல் இந்தியாவில் களம் இறங்கிய OnePlus 7T ! சிறப்பம்சங்கள் என்னென்ன இதோ..!

Default Image

இந்தியாவில் கடந்த மே 14, 2019 அன்று ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது OnePlus  நிறுவனமானது 2019-ஆம் மாடல் ஸ்மார்ட்போனிற்கான புதிய மாடலாக OnePlus 7T ஆனது இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இதன் விலை ரூ. 37,999  தொடங்குகிறது. இந்த புதிய மாடல் OnePlus 7T  ஸ்மார்ட்போன் ஆனது அமேசான், ஒன்பிளஸ் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மூலமாக நேற்று முதல் விற்பனைக்கு வந்தது.

Frosted Silver மற்றும் Glacier Blue என்கிற இரண்டு வகை வண்ணங்களில் கிடைக்கும். இதன் எடை 190 கிராம். பேட்டரி-3800 mAh வரை கிடைக்கும். 8ஜிபி ரேமுடன் 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் உடன் 90Hz 2k Display, புது 3 கேமரா மற்றும் 48 mp முன்னிலை கேமரா போன்ற சிறப்பம்சங்கள் இதில் கொடுக்கபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்