உலகச் சாம்பியன்ஷிப் தடகளம்: தங்கப் பதக்கம் வென்ற கிறிஸ்டியன் கோல்மேன்..!

Default Image

வேகப் புயல் உசேன் போல்டுக்கு ஓய்வு பெற்ற பிறகு முதல் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி கத்தார் தலைநகரம் தோகாவில் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் 100 மீட்டர் இலக்கை 9.76 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

நடப்புச் சாம்பியனான மற்றொரு அமெரிக்க வீரர்  ஜஸ்டின் கேட்லின் 9.89 வினாடிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.கனடா வீரர் ஆண்ட்ரே டி கிராஸி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்