மாணவர்கள் மத்தியில் பாடல் பாடி அசத்திய துருவ் விக்ரம்!

Default Image

நடிகர் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார். நடிகர் துருவ விக்ரமுக்கு, தனது தந்தைக்கு உள்ளது போல ஒரு தனி அடையாளம் உள்ளது. தெலுங்கில் பெரிய அளவில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம், தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், துருவ விக்ரம் கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கு மாணவர்கள் மத்தியில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மான் கராத்தே படத்தின் மூலம் வெளியான ‘உன் விழிகளில்’ என்ற பாடலை பாடியுள்ளார். இவர் பாடிய இந்த பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

View this post on Instagram

 

Thank you Coimbatore ????

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்