அரைகுறை ஆடையில் நீருக்குள் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ தேவி மகள்!
சினிமா திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மிக சிறிய வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தனது 54-வது வயதில் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார்.
ஸ்ரீ தேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் தடாக் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ஜான்வி கபூர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நீருக்குள் விளையாடுவது போல உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,