தீபாவளிக்கு தளபதி! பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார்! கார்த்தியின் மாஸ்டர் பிளான்!

Default Image

கார்த்தி நடிப்பில் அடுத்ததாக கைதி திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க இரவில் நடக்கும் படி இருக்கும். ஹீரோயின் இப்படத்தில் இல்லை.

இப்படத்துடன் தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் பிகில். இதுவும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து, கார்த்தி, பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த வருட பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் நடிக்கும் தர்பார் திரைப்படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்