TNPSC குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் ! வெளியாகிய முதல்நிலை மொழித்தாள் !

Default Image

தமிழகத்தில் அரசு சார்ந்த வேலைக்கு தகுதி தேர்வாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 தேர்வுகள் உள்ளன. இந்நிலையில், தற்போது குரூப் 2 தேர்வில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மொழித்தாளுக்கு மாறாக பொது அறிவு வினாக்கள் அதிகமாக கேட்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்