PAKvsSL: 10 வருடத்திற்கு பிறகு நடக்க இருந்த போட்டியில் மழை குறுக்கீடு…! டாஸ் தாமதம்..!

Default Image

பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு சுற்று பயணத்திற்கு பிறகு இலங்கை அணி இந்த வருடம் தான் பாகிஸ்தானில் சுற்று பயணம் செய்து 3 ஒருநாள் ,3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்நிலையில்  இன்று முதல் ஒருநாள் போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் , இலங்கை அணியும் முற்பகல் 3 மணிக்கு மோத இருந்தது. ஆனால்  மழை பெய்ததால் டாஸ் போடுவதற்கு தாமதம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்