அடேங்கப்பா இவ்வளவு அழகா டான்ஸ் ஆடுவாங்களா? பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!
நடிகை சாக்ஷி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ராஜாராணி என்ற அப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் சில வாரங்கள் கழித்து மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
Loving every bit of this #countryclub #rehearsals #sakshiagarwal #navratri #dancelikenooneswatching