இயற்கையை சார்ந்து வாழும் வாழ்க்கை மிகவும் பிடித்துள்ளது! ஆடை பட நடிகை அதிரடி

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூட சொல்லலாம்.
இந்நிலையில், பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் தனக்கு பெரும் அமைதியை தந்ததாகவும், வித்தியாசமான வாழ்க்கை தனக்காக இங்கு காத்திருந்ததை இப்போதுதான் தாம் உணர்ந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இப்போது தனக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை என்றும், இயற்கையை சார்ந்து வாழும் வாழ்க்கை மிகவும் பிடித்து இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இவர் தான் வாங்கிய காரை கூட விற்று விட்டதாக கூறியுள்ளார். .
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025