கார்த்தியின் சுல்தான் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு ! படக்குழு வெளியிட்ட முக்கிய அறிக்கை !

Default Image

நடிகர் கார்த்தி “கைதி” படத்தை அடுத்து “ரெமோ” படத்தின் இயக்குநர் பாக்ய கண்ணன் இயக்கத்தில் “சுல்தான்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இந்த படம் சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்க பட்டிருப்பதாக ஒரு அமைப்பினர் இந்த படத்தின் படப்பிடிப்பை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்த கோரி பலரும் நேற்று படப்பிடிப்பு நடந்த திண்டுக்கல் மலைகோட்டை பகுதியில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த படம் திப்பு சுல்தானின் கொண்ட படம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது படக்குழு. இந்நிலையில் இது குறித்து தற்போது படக்குழு ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதோ அந்த அறிக்கை ,

 

 

Image

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்