செங்கோட்டை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி கைது!

Default Image

கடந்த 2000 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டை மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில்  தாக்குதல் தொடர்பாக பிலால் அகமது காவா என்ற தீவிரவாதி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தான். இவன் லஷ்கர் இ தய்பா இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிலால் அகமது காவா-வை டெல்லி விமான நிலையத்தில், டெல்லி சிறப்பு காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவன் ஜம்மூ காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு செல் முயன்றபோது பிடிபட்டதாக கூறப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School