திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இறைச்சி விற்க தடை…!!
வரும் ஜனவரி 15 ஆம் தேதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு , அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும் .அதேபோல் இறைச்சிகளை பதப்படுத்தி விற்கவும் தடை பிறப்பித்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் .