ஆலியா மானஸாவின் அட்டகாசமான ஆட்டம்! வைரலாகும் வீடியோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஆலியா மனசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்தனர். அதன் பின் இருவரும் நிஜ வாழ்விலும் ஜோடிகளாகி ரகசிய திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், ஆலியா மனசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தான் நடனமாடியவாறு உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram