விஜய் போல் சூர்யா செய்த காரியம் !
நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் “காப்பான்” படம் வெளியாகி பல சாதனைகளையும் படைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரை போற்று” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சூர்யாவின் 38 வது படம். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை அபர்ணா முரளி இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் பிகில் படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசளித்தார். அது இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.
அதே போல் இன்று சூர்யாவின் “சூரரை போற்று” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று சூரைரை போற்று படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசளித்துள்ளார்.