ரசிகர்களை கடுப்பேத்திய தாஸ்மானியா அணி 12 ரன்னில் 6 அவுட்..!

Default Image

ஆஸ்திரேலியாவில் மார்ஷ் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் விக்டோரியா அணியும் , தாஸ்மானியா அணிக்கு மோதியது.

முதலில் இறங்கிய விக்டோரியா அணி 185 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுதர்லேன்ட் 53 ரன்கள் எடுத்தார். தாஸ்மானியா அணி சார்பில் எல்லிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

186 ரன்கள் இலக்குடன் இறங்கிய தாஸ்மானியா அணி 39 ஓவரில்  4 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது.  தாஸ்மானியா அணி இன்னும் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. அப்போது 184 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 1 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தாஸ்மானியா அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS TN
BJP State President K Annamalai
shankar game changer
mgr annamalai D. Jayakumar
namassivayam
PMK Leader Anbumani Ramadoss
cm stalin fisherman