பேக்கிரி கடையில் பா.ஜ.க.விற்கு என்ன வேலை !
பா.ஜ.க தற்போது பல்வேறு விதமான விமர்சனங்களில் சிக்கி வருகிறது. ஆனாலும் கூட எப்படியாவது தமிழகத்தில் காலுன்ற முயற்சி செய்து வருகிறது .இந்நிலையில் கோவையில் உள்ள பேக்கிரியில் விநியோகிக்கபட்ட பேப்பர் பிளேட்டுகளில் பா.ஜ.க.வின் உறுப்பினர் படிவம் இருந்தது .இதற்க்கு காரணம் பா.ஜ.க. தமிழகத்தில் உள்ள நிலையை உணர்த்துகிறது.