எப்பா இந்த நடிகருடன் டான்ஸ் ஆடுவது ரொம்ப கஷ்டம்பா! சமந்தாவின் ஓபன் டாக் !
நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகை. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் திருமணத்திற்கு பிறகும் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா கதைகளை கூற வரும் இயக்குநர்களிடம் காதல் கதைகளை கூற வந்தால் அந்த படத்தை நிராகரித்து விடுகிறாராம்.
நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் ,ஜூனியர் என்.டி.ஆருடன் நடனம் ஆடுவது மிகவும் கஷ்டம் என்று கூறியுளளார். காரணம் என்ன வென்றால் அவர் சாதாரணமாக ஆடி விடுகிறார். நான் ரிகாசல் செய்து ஆடுவதற்குள் என்னுடைய மேக்கப் ஹேர் ஸ்டைல் என அனைத்தும் கலந்து விடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.