பிக் பாஸ் நிகழ்ச்சி மோசமானது கெட்ட தந்திரம் ! திட்டி தீர்த்த முன்னணி நடிகை !
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் பிறமொழிகளிலும் மியாகவும் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் மிகவும் விறு விறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ஹிமஜா கடந்த வாரம் வெளியேற்ற பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் சமீபத்தில் இது குறித்து அளித்த பேட்டியில் , பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் 60 நாட்கள் இருந்தேன்.ஆனால் நான் வெளியில் அனுப்பபட்ட விதம் எனக்கு பிடிக்க வில்லை என்று கூறியுள்ளார்.
மகேஷ் என்பவருக்காக நான் செய்த தியாகம் நிராகரிக்க பட்டுள்ளது. மாட்டு சாணம் டாஸ்கில் பிக் பாஸ் சொன்னதை நா செய்து விட்டேன் என்றும் அவர் கூறினார்.வருணியிடம் நான் பேசியது ஒளிபரப்பவில்லை.இதனால் மக்களுக்கு என் மீது எதிர்மறையான எண்ணங்கள் தோன்றியது.பிக் பாஸ் மோசமான விளையாட்டு என்றும் அவர் கூறியுள்ளார்.