பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தாம் தூம் பட நடிகை!
நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பிகினி உடையில், கவர்ச்சியான போஸ் கொடுத்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram
Someone once said to me “I don’t know how you do it “ I told them “I wasn’t given a choice”☺️❤️????