பச்சை குத்துறதுக்கு வேற இடமே கிடைக்கலயாம்மா? பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட புகைப்படம்!
நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், இடுப்பில் பச்சை குத்தியவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram
Camera : @DilipKumar_Photography MUAH : @priyas_bridal_makeup Jewel @vivahbridalcollections