“சாஹோ” பிரபாஸ் சம்பளம் எவ்வளவு தெரியுமா..!

Default Image

பிரபாஸ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி அகிய மொழிகளில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் 2002ம் ஆண்டு “ஈஸ்வர்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார். இவரின் நடிப்பில் வெளிவந்த “பாகுபலி” என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் வெளிவந்த “சாஹோ” என்ற ஆக்ஷன் படத்திலும் பிரபாஸ் நடித்திருந்தார். இந்த படத்தை இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டதாகும். இப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை ஏற்படுத்தியது. இதில் பிரபாஸ் மட்டும் 70 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்