முன்னாள் இந்திய வீரர் மாதவ் ஆப்தே மரணம்..!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மாதவ் ஆப்தே(86) உடல் நலக்குறை காரணமாக மும்பையில் உள்ள பீரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து இன்று  சிகிச்சை பலனின்றி மாதவ் ஆப்தே மரணமடைந்தார்.

மாதவ் ஆப்தே இந்திய அணிக்காக 1952-1953ஆண்டுகளில் விளையாடி உள்ளார். இவர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 542 ரன்கள் அடித்தார். மேலும் இவர் 67 முதல் தர போட்டிகளில் விளையாடி 3336 ரன்கள் குவித்து உள்ளார்.அதில் 6 சதங்கள் , 16 அரை சதங்கள் அடித்து உள்ளார். இவரின்  மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்