விஜய் அண்ணா பற்றி நான் பேசியதை ஒளிபரப்பவில்லை ! ஆதங்கத்தில் பிகில் பிரபலம் !

Default Image

விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர். இவர் தற்போது பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டு மையமாக வைத்து உருவாகி வரும் “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 19 ந் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.இதையடுத்து இந்த படத்தில் டேனியல் பாலாஜி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் இசை வெளியிட்டு விழா நிகழ்ச்சி நேற்று  மாலை 6.30 மணிக்கு சன்டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் பிகில் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி  தற்போது  பகுதியில் , “அவர் இசை வெளியிட்டு விழாவில் விஜய் அண்ணா பேசியதன்ஒரு பகுதியை சன் டிவி வெட்டி உள்ளது”  என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.இதோ அந்த பதிவு ,


Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்