தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை…!!
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதலும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது.அதேபோல் தூத்துக்குடி உட்பட கடற்கரையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.